ஜம்முகாஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு விரைகிறார்,ஜம்முகாஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு விரைந்தார்,எல்லையில் போர்பதற்றம் நிலவி வரும் சூழலில் ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா,எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிகிறார் உமர்.