போதைப் பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை சட்டவிரோத பரிமாற்றம் செய்த ஜாபர் சாதிக்-ED,இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம்-ED,ஜாமீன் கோரிய ஜாபர் சாதிக் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு,சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டவர் ஜாபர் சாதிக்- அமலாக்கத்துறை,திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு-ஜாமீன் வழங்க ED எதிர்ப்பு.