Also Watch
Read this
By: Web Team

கேம் சேஞ்சர் போன்ற ஒரு படத்தை தயாரித்தது தன்னுடைய தவறு என அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்தார்.
படப்பிடிப்பிற்கு முன்பாக ஒப்பந்தத்தில் சில விஷயங்களை சேர்க்காமல் தவறு செய்துவிட்டதாகவும்,
தவறு நடந்த போது அதை தடுத்து நிறுத்தும் பொறுப்பில் இருந்து தவறி விட்டதாகவும் கூறினார்.