news-tamil-logo

3/21/2026, 8:49:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சிரியா மீது நிலநடுக்க குண்டுகளை வீசிய இஸ்ரேல்.. 3.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

சிரியா மீது நிலநடுக்க குண்டுகளை வீசிய இஸ்ரேல்.. 3.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்

சிரியா

Posted on: Dec 17, 2024 09:24 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

சிரியா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலின் போது சிரியாவில் 3 புள்ளி 0 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved