நிதி திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா,தமிழகத்திற்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பியதாக வெளியான செய்தி,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கேள்வி,சமக்ர சிக்ஷாவின் கீழ் 2024-25 ஆண்டிற்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை,எந்த மாநிலத்திற்கும் இன்னும் நிதி விடுவிக்கப்படவில்லை -அண்ணாமலை.