logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home news கமல் -அட்லீ கூட்டணி இணைய இதுதான் காரணமா ?.. உலகநாயகனின் ராஜதந்திரம்..!
tv

Also Watch

tv

Read this

கமல் -அட்லீ கூட்டணி இணைய இதுதான் காரணமா ?.. உலகநாயகனின் ராஜதந்திரம்..!

உலகநாயகனின் ராஜதந்திரம்..!

Updated: Oct 01, 2024 07:08 AM

6
google

SHARE :

fbwpinstainstainstainstainsta
உலகநாயகனின் ராஜதந்திரம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில தக்லைப் படத்தில நடிச்சு முடிச்சிருக்காரு..

படப்பிடிப்பு முடிஞ்சு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பா போய்க்கிட்டு இருக்கு.

இந்த நிலையில தக்லைப் படத்திற்கு பிறகு கமல் அன்பறிவு இயக்கத்தில உருவாகுற ஒரு படத்தில நடிக்க இருப்பதா தகவல்கள் வந்துச்சு.

இதற்கிடையில கமல், அட்லி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதா தகவல் வெளியாகிருக்கு.

அட்லி ஜவான் படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க இருக்காரு.

அந்தப் படத்தில சல்மான் கான் நாயகனாக நடிப்பதாகவும் அதில் கமல்ஹாசனும் முக்கியமான ரோல்ல நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துட்டு இருக்கு.

கிட்டத்தட்ட இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுது.

இதையடுத்து அட்லி இயக்கத்தில நடிக்க கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதற்கான காரணம் சம்பளம் தான்ணும் பேசப்படுது.

இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் 200 கோடிக்கும் மேல சம்பளம் வாங்க இருக்கதா தகவல் வெலியாகிருக்கு.

SHARE :