தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு எதிராக காய்நகர்த்தும் முக்கிய தலைவர்கள்,தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி சிதம்பரம் காய் நகர்த்தி வருவதாக தகவல்,மறைந்த ஈவிகேஎஸ் ஆதரவாளர்களையும் கார்த்தி சிதம்பரம் ஒன்று திரட்டுவதாக தகவல்,பதவியில் இருந்து செல்வ பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவளிக்க கேட்டு கொண்டதாக தகவல்,திருநாவுக்கரசு உள்ளிட்டோரின் ஆதரவாளர்களிடமும் கார்த்தி சிதம்பரம் பேசி வருவதாக தகவல்.