இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு,சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா என RB உதயகுமார் புகழாரம்,அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பை சுட்டிக்காட்டி ஆர்.பி.உதயகுமார் புகழாரம்,இபிஎஸ் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் - ஆர்.பி.உதயகுமார்.