பாலியல் புகாரில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்,மகேஷ் குமார் மீது பெண் காவலர் ஒருவர், சென்னை காவல் ஆணையரிடம் நேரில் பாலியல் புகார்,ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த கிஃப்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களோடு சென்று புகார்,மேலும் ஒரு பெண் காவலருக்கு மகேஷ் குமார் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/Lw8EQY_MTD8