news-tamil-logo

3/22/2026, 8:46:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த ஐபோன் 16 விலை... அமேசான் பிரைம் டே விற்பனையில் மேலும் குறையும்
tv

Also Watch

tv

Read this

ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த ஐபோன் 16 விலை... அமேசான் பிரைம் டே விற்பனையில் மேலும் குறையும்

அமேசான் பிரைம் டே விற்பனையில் மேலும் குறையும்

Posted on: Jun 28, 2025 07:15 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
iPhone 16

கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான ஐபோன் 16 விலை 70 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 4 ஆயிரம் ரூபாய் உடனடி கேஷ்பேக் பெறலாம்.

அதோடு, பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் மேலும் விலையை குறைக்கலாம்.

மேலும், அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.


இதையும் படியுங்கள் : நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞர்.... சாலையில் இழுத்துச் செல்லப்பட்டவர் நூலிழையில் உயிர்தப்பினார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved