பிரபலமான ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் பிரத்யேகமான செஸ் விளையாட்டு தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. அலுமினிய போர்டில் கருப்பு - வெள்ளை நிற கட்டங்களுக்கு பதிலாக, அந்நிறுவனத்தின் கார்களில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு 13 நிறங்களில், 4 வகையான போர்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.