Also Watch
Read this
Posted on: Jan 26, 2025 09:28 AM
By: Srini Vasan

தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் நேர்காணல் செய்வதாக தகவல்,
2-ஆம் கட்டமாக நாளை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் நேர்காணல் நடத்துகிறார் விஜய்,
தவெக நிர்வாகிகளுடன்முதல் கட்ட நேர்காணல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது,
19 மாவட்ட செயலாளர்களுடன் ஏற்கெனவே நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.
https://www.youtube.com/embed/YFIxARZ8mtU
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved