news-tamil-logo

3/22/2026, 7:23:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "கலவரக்காரர்களிடம் இருந்தே நஷ்ட ஈடு வசூலிக்கப்படும்".. மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
tv

Also Watch

tv

Read this

"கலவரக்காரர்களிடம் இருந்தே நஷ்ட ஈடு வசூலிக்கப்படும்".. மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

நாக்பூர் - மகாராஷ்டிரா

Posted on: Mar 23, 2025 06:09 AM

61

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

நாக்பூர் கலவரத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈடு கலவரக்காரர்களிடம் இருந்தே வசூலிக்கப்படும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்தார்.

நாக்பூர் கலவரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சேதங்களுக்கான பணத்தை கலவரக்காரர்கள் செலுத்த மறுத்தால் புல்டோசர் நடவடிக்கை எடுக்கவும் தயங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 42 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved