news-tamil-logo

3/21/2026, 1:10:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home news "இன்ஸ்டாகிராமில் பெண்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடுகின்றனர்".. குடி அடிக்சன், கேட்ஜட் அடிக்சன் விட இன்ஸ்டாகிராம் அடிக்சன் அதிகம்
tv

Also Watch

tv

Read this

"இன்ஸ்டாகிராமில் பெண்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடுகின்றனர்".. குடி அடிக்சன், கேட்ஜட் அடிக்சன் விட இன்ஸ்டாகிராம் அடிக்சன் அதிகம்

சென்னை

Posted on: Jan 19, 2025 02:18 PM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

இன்ஸ்டாகிராமில் பெண்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடுவதை விடவா உலகத்தில் வேறு அடிக்சன் இருக்கப் போகிறது என இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளது சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள "பாட்டல் ராதா" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் இவ்வாறு பேசினார்.

தான் கல்லூரியில் குடித்துவிட்டு பாடிய பாடலுக்கு தொடர்ந்து 3 முறை பரிசு கிடைத்ததாகவும், குடி இருக்கும் போது வாழ்க்கை சந்தோசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்ததாக பேசிய மிஷ்கின் குடி அடிக்சன், கேட்ஜட் அடிக்சனை விட இன்ஸ்டாகிராம் அடிக்சன் அதிகரித்துள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved