news-tamil-logo

3/22/2026, 9:52:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு.. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
tv

Also Watch

tv

Read this

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு.. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

சிலிண்டர் விலை உயர்வு

Posted on: Nov 01, 2024 02:48 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 61ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர், ஆயிரத்து 964 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 818 ரூபாய் 50 காசுகளாக நீடிக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
18 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved