news-tamil-logo

3/19/2026, 8:39:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம்.. பழிக்கு பழி.. சம்பவத்தில் திடீர் திருப்பம்
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம்.. பழிக்கு பழி.. சம்பவத்தில் திடீர் திருப்பம்

டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம்

Posted on: Feb 05, 2025 05:10 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

சேலம் ஆத்தூரில் டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம்.

பழிவாங்குவதற்காக திமுக பிரமுகர் கள்ளச்சாராயத்தை வாங்கி வைத்ததாக தகவல்.

ஜோதிவேல் என்பவர் பாரில் ரவி என்பவர் கள்ளசாராயத்தை வைத்து வீடியோ எடுத்து வெளியீடு.

கள்ளச்சாராயத்தை பாரில் வைத்து விட்டு நல்லவர் போல் வீடியோ வெளியிட்டது அம்பலம்.

https://www.youtube.com/embed/nlguJHQMvmQ?list=TLPQMDUwMjIwMjXciMhab-g_Jw


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
7 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved