news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஸ்பைடர்மேன் ஸ்டைலில், கிஸ்
tv

Also Watch

tv

Read this

ஸ்பைடர்மேன் ஸ்டைலில், கிஸ்

ஒரே நாளில் பிரபலம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kiss

அமெரிக்காவில், திருமணத்தின் போது மணமகளுக்கு ஸ்பைடர்மேன் ஸ்டைலில், கிஸ் கொடுத்த மணமகன் ஒரே நாளில் பிரபலமாகியுள்ளார். வாழ்வின் மறக்க முடியாத கொண்டாட்ட நாளான திருமணத்தின் போது, சிலர் விநோதமான வகையில் நடந்து கொள்வது உண்டு. அந்த வகையில், அமெரிக்காவின் மிச்சிகனில் காதல் ஜோடிக்கு திருமணமானது. அப்போது மணமகளுடன் வந்த மணமகன், திடீரென தனது தலைக்கு மேல் தொங்கிய கயிற்றை பிடித்து தலைகீழாக தொங்கியபடி, தன் காதல் மனைவிக்கு ஸ்பைடர்மேன் ஸ்டைலில் கிஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ஸ்பைடர்மேன் ஃபேன்ஸ், காமிக்ஸ்-ல் வந்த ஸ்பைடர்மேனை இந்த காதல் ஜோடி ரீ கிரியேட் செய்திருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 55 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau