news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காரில் இருந்து ரசிகர்களுடன் பேசி மகிழ்ந்த இளையராஜா
tv

Also Watch

tv

Read this

காரில் இருந்து ரசிகர்களுடன் பேசி மகிழ்ந்த இளையராஜா

தூத்துக்குடி - விமான நிலையம்

102

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Ilayaraja

கன்னியாகுமரி செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற இளையராஜா அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்த நிலையில், காரில் இருந்தபடியே ரசிகர்களுடன் பேசி மகிழ்ந்தார். படத்திற்கு இசையமைக்க கன்னியாகுமரியில் இளையராஜா 10 நாட்கள் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 13 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau