அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தாரோ? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி,அண்ணாமலைக்கு ஒருமையும் தெரியாது பன்மையும் தெரியாது - ரகுபதி,துணை முதலமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசியது தொடர்பான கேள்விக்கு காட்டம்,அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தார் என்பது கடவுளுக்கு தான் தெரியும் ரகுபதி.