என்னை எப்படி பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறுவீர்கள் ,என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ,வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள் ,என்னை குற்றம்சாட்டுபவர்கள் முதலில் தலைமை பண்புடன் நடந்து கொள்ளட்டும் சீமான்.