திருத்தணி அருகே அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரச வேலை கோரி அரசு மருத்துவமனை முற்றுகை,300க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்,மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த போலீசார்.