மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.கோர விபத்தில் இரண்டு தூய்மைப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.பைக்கில் 3 பேர் சென்ற நிலையில் லாரி மோதி ஏற்பட்ட விபத்து - 2 பெண் பணியாளர்கள் பலி.