news-tamil-logo

3/19/2026, 8:44:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தொடர் கனமழை காரணமாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தொடர் கனமழை காரணமாக அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Posted on: Dec 02, 2024 03:09 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலம் கருதி கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
4 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved