HMPV வைரஸ் தொற்று எதிரொலியாக நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம் மாவட்ட ஆட்சியர்.நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு.பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் கட்டாயம் - ஆட்சியர்.உதகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிப்பு.