கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு HMPV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனாவை அச்சுறுத்தி வந்த HMPV தொற்று இந்தியாவில் 2 பேருக்கு கண்டுபிடிப்பு.இருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு.https://www.youtube.com/embed/A-VW6ZmxyGM