மத்திய அரசு இந்தியை எல்லாம் திணிக்கவில்லை டிடிவி தினகரன்,மொழி கொள்கையில் திமுக அரசு அரசியல் செய்ய கூடாது - டிடிவி தினகரன்,எங்களுக்கு இருமொழி கொள்கையே போதும் என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டியது தானே,இந்தியை மத்திய அரசு திணிப்பதாக பொய் பிரச்சாரம் - டிடிவி தினகரன்.