தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,வரும் 17-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்,விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு,கடலூர், மயிலை, நாகை, திருவாரூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு,18-ம் தேதியன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.