அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு,தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த சூர்ய மூர்த்தி அதிமுகவை சேர்ந்தவர் அல்ல,உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை,இந்த விவகாரம் தேர்தல் ஆணைய விசாரணை வரம்புக்குள்ளும் வராது- இபிஎஸ்.