சட்டமன்றத்தில் பல விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறோம் - முதலமைச்சர்,விதிகளை மாற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் ஆளுநர்,தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை,சட்டமன்றத்தின் மாண்பை ஆளுநர் ரவி மதிக்கவில்லை.https://www.youtube.com/embed/F2rgRQD4XYQ