Also Watch
Read this
ஹரியானா ATM கொள்ளையர்கள் முதலில் சென்னையை குறிவைத்ததாக தகவல்.. சென்னையில் உள்ள 7 எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடிக்க திட்டம்
சென்னையை குறி வைத்த ATM கொள்ளையர்கள்
Updated: Sep 28, 2024 09:50 AM
ஹரியானா ATM கொள்ளையர்கள் முதலில் சென்னையை குறிவைத்ததாக தகவல்.
சென்னையில் உள்ள 7 எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகவும் சென்னையில் போலீசார் கெடுபிடி காரணமாக கேரளா சென்றதாகவும் தகவல்.
ஹரியானாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த கொள்ளையர்கள் மீனம்பாக்கத்தில் இருந்து காரில் சென்றதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved