டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு ,மசோதாக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜெகதீப் தன்கர் அண்மையில் விமர்சனம் ,கிடப்பில் இருந்த மசோதாக்கள் சட்டமான நிலையில் குடியரசு துணை தலைவருடன் ஆளுநர் சந்திப்பு,டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து ஆலோசனை.