மக்கள் தங்கள் தேவைகளுக்காக கூட போராடக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு,தவெக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்,கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் - விஜய்,பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன,தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது.