தீபாவளிக்கு மறுநாளான நவ. 1 ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு.அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு.ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை - அரசு.