அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி.6ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகளுக்கு அனுமதி.6ஆம் தேதி மட்டும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியை திரையிட்டுக் கொள்ள அனுமதி.