ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளது,சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.72,200-க்கு விற்பனை,ஒரு கிராம் தங்கம் விலை ரூ.250 உயர்ந்து ரூ.9025-க்கு விற்பனை.