சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு,ஒரு சவரன் ஆபரண தங்கம் 64 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை,ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.8065-க்கு விற்பனை.