சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.520 சரிவு,ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது,ஒரு கிராம் ஆபரண தங்கம் 65 ரூபாய் குறைந்து ரூ. 7,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.