news-tamil-logo

3/18/2026, 5:44:33 PM

news-tamil-logo
more
Advertisement
Home news "கடவுளே அஜித்தே" முழக்கம் - நடிகர் அஜித் அதிருப்தி.. முழக்கம் எழுப்புவதை நிறுத்துமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள்
tv

Also Watch

tv

Read this

"கடவுளே அஜித்தே" முழக்கம் - நடிகர் அஜித் அதிருப்தி.. முழக்கம் எழுப்புவதை நிறுத்துமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள்

நடிகர் அஜித் அதிருப்தி

Posted on: Dec 11, 2024 06:08 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

கடவுளே அஜித்தே என்ற கோஷம் தன்னை கவலை அடையச் செய்வதாக நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தன் பெயருடன் வேறு எந்த அடைமொழியையும் சேர்த்து அழைப்பதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், தன்னுடைய கோரிக்கைக்கு ரசிகர்கள் உடனடியாக மதிப்பு கொடுப்பார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved