த.வெ.க. மாநாட்டுத் திடலில் சிறுமி ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு.மயக்கம் அடைந்த சிறுமிக்கு உடனடியாக மாநாட்டுத் திடலில் முதலுதவி.மருத்துவ முகாமுக்கு சிறுமியை தூக்கிச் சென்ற மருத்துவக் குழுவினர்.