நங்கநல்லூரில் கேட் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு,ஐஸ்வர்யா என்ற சிறுமி கேட் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகம்,படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு,கேட்டில் இருந்த கோளாறை சரி செய்யாமல் விட்டதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.