தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - அதிமுக மாறி மாறி வாக்குவாதம்,கூடா நட்பு கேடாய் முடியும் என அதிமுகவினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி சாடல்,கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் (கலைஞர்) சொன்னது -ஆர்.பி.உதயகுமார்,1999 இல் பாஜகவுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்தபோது கூடா நட்பு எப்படி இருந்தது? - வேலுமணி,தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - அதிமுக மாறி மாறி வாக்குவாதம்.