தமிழகத்தை தொடர்ந்து பாஜக வஞ்சித்து வருவதாக நாங்கள் குற்றம்சாட்டி வருகிறோம் -அன்பில் மகேஷ்,எங்கள் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று விடையளித்து இருக்கிறார்.மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்,கல்வியில் நீங்கள் அரசியல் செய்யாதீர்கள் என்றுதான் நாம் கேட்டுக் கொள்கிறோம்.https://www.youtube.com/embed/l3V883ZTxkw