எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்அப் போட்டு வந்தாலும் களம் நமதே-முதலமைச்சர்,அண்ணா அறிவாலயத்தின் ஒரு துகளை கூட எவராலும் அசைக்கமுடியாது என்பதே வரலாறு,செங்கலை உருவலாம் என கனவு காண்பவர்கள் தரையில் விழுந்ததும் விழித்துக் கொள்வர்,தரையில் விழுந்து அடிபட்டதும் விழித்துக் கொள்வார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.https://www.youtube.com/embed/XfvvReWlc7c