பேருந்து நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான உயர வரம்பு 150 செ.மீ.ஆக குறைப்பு,160 செண்டி மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை வெளியீடு,குறைந்தபட்ச உயரம் 160 செ.மீ என்பதால் நடத்துநர் பணிக்கு குறைவான பெண்களே தேர்வு என புகார்,நடத்துனர் பணிக்கு தேர்வாக குறைந்தபட்ச உடல் உடை 45 கிலோ போக்குவரத்து துறை.