போதைப்பொருள் பயன்பாடு குறித்த புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வருகை,நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினர் விசாரணை ,அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக புகார்,நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தினாரா? என ரத்தப் பரிசோதனை நடைபெற்றதாக தகவல்,பரிசோதனை ஒருபுறம் இருக்க, தற்போது நடிகர் ஸ்ரீகாந்திடம் நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரணை.