சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிப்பு,இந்தியா போஸ்ட் ஏடிஎம் மையம், தொலைதொடர்பு அலுவலகத்தில் இந்தி எழுத்து அழிப்பு,ஆலந்தூரில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களின் பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.https://www.youtube.com/embed/NuvtTjAqFmk