"அதிராம்பட்டினம் பிரைம் பள்ளி 10ஆம் வகுப்புமாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுத நடவடிக்கை"தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிப்பு,மாணவர்கள் - பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நடத்திய பேச்சுவார்த்தை,ஒரு மணி நேர பேச்சுவார்த்தையில் ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட மாணவர்கள், பெற்றோர்.https://www.youtube.com/embed/YFxr_YcXINA