Also Watch
Read this
”எல்லாம் அவர் கையில் உள்ளது”.. பிரதமர் மீது பாரத்தை போட்ட முதல்வர்..!
”எல்லாம் அவர் கையில் உள்ளது”
Updated: Sep 27, 2024 03:23 PM
இரண்டு நாள்கள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், பிரதமருடனான சந்திப்பை பயனுள்ளதாக மாற்றுவது அவரது கைகளில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved