ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சஞ்சயை நிறுத்த வேண்டும் என தீர்மானம்,ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி கடிதம்,மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் சஞ்சயை நிறுத்த தீர்மானம்,தமிழக காங். தலைமைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்.https://www.youtube.com/embed/Z8M96AYEmEQ