நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகள் மட்டுமே பெற்றார்,ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி,நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகள் மட்டுமே பெற்றார்,சுமார் ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் நாதக வேட்பாளர் டெபாசிட்டை இழந்தார்,பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட்,25,776 வாக்குகளை சீதாலட்சுமி பெற்றிருந்தால் டெபாசிட்டை வாங்கி இருக்க முடியும்.